For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக ஆளுநருக்கு 69 வயது: ஜெயலலலிதா நேரில் வாழ்த்து
சென்னை:
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவின் பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா இன்று அவருக்கு நேரில்சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ராமமோகன் ராவ் தன்னுடைய 69வது பிறந்த நாளை இன்று சென்னை ராஜ்பவனில் மிக எளிமையாகக்கொண்டாடினார்.
அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா இன்று காலை ராஜ்பவனுக்குச் சென்றார்.
பின்னர் ராமமோகன் ராவுக்குப் பூச்செண்டு கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் ஜெயலலிதா.
ராமமோகன் ராவுக்கு தமிழக அரசு உயர் அதிகாரிகளும் பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
Comments
Story first published: Wednesday, July 31, 2002, 5:30 [IST]