For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாபா" போஸ்ட் கார்டு ரிலீஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசு வெளியிட்டுள்ள மலிவு விலை (25 பைசா) போஸ்ட் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. "பாபா" படவிளம்பரம் பொறித்த போஸ்ட் கார்டுகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் 25 பைசா விலை கொண்ட போஸ்ட் கார்டுகளை மத்திய அரசு நேற்றுவெளியிட்டது.

"மேக்தூத்" என்று அழைக்கப்படும் இந்தக் கார்டுகள் சாதாரண கார்டுகளை விட 25 பைசா குறைவாகவிற்கப்படுகின்றன.

மலிவு விலை போஸ்ட் கார்டுகளில் தனியாரின் விளம்பரங்களும் பிரசுரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Meghdootமுதல் முறையாக அமலாகியுள்ள இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்த்தின் "பாபா" படவிளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழக தபால் நிலையங்கள் "பாபா" விளம்பரத்துடன் கூடிய கார்டுகள்விற்கப்படுகின்றன.

ரஜினி ரசிகர்கள் மூலம் இந்த கார்டு நன்றாக விற்கும் என்று தபால்துறை எதிர்பார்க்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X