For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை தமாகா எம்.எல்.ஏ. தேர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை மத்திய தொகுதியிலில் 2001 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது தமாகா சார்பில் ஹக்கீம்எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஹக்கீம். அவரை எதிர்த்து திமுக சார்பில் பால்ராஜ்போட்டியிட்டார். ஆனால் 147 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இதையடுத்து மீண்டும் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்கோரி பால்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் பால்ராஜின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிதங்கவேல்,

குறைந்த வாக்குகள் வித்தியாசம் என்பதால் மட்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரமுடியாது.

மேலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடும் அதிகாரம் வாக்குச் சாவடி தேர்தல் அதிகாரிக்கு இல்லை.எம்.எல்.ஏவாக ஹக்கீம் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X