For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊனமுற்றோருக்காக ஒரு சுயம்வரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உடல் ஊனற்றோருக்கான சுயம்வர நிகழ்ச்சி நடந்தது.

சென்னை மாம்பலம் பகுதியில் உடல் ஊனற்றோருக்கான திருமணத் தகவல் நிலையம் உள்ளது. இந்த அமைப்பின்சார்பில் ஊனமுற்றோருக்கான வரன் பார்த்துக் கொடுக்கப்படுகிறது.

இந் நிலையில் நேற்று உடல் ஊனற்றோருக்கான சுயம்வர நிகழ்ச்சியை இந்த திருமண தகவல் மையம் நடத்தியது.இதில் 300க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X