For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க விசா கட்டணம் கிடுகிடு உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கான விசா கட்டணங்கள் 50 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இத் தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்துஏற்பட்டுள்ள பாதுகாப்பு செலவுகளை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.நவம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். குடியுரிமை கோராத விசாக்களுக்கு மட்டுமே (Non-immigrant visas) இந்தகட்டண உயர்வு பொறுந்தும். சராசரியாக 53.8 சதவீதம் இந்தக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X