For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் குடிநீர் கட்டணம் உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் முழுவதும் குடிநீர் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.

சென்னையில் இக் கட்டணம் உயர்த்தபடவில்லை. அது பின்னர் உயரும் என்று தெரிகிறது.

இப்போதைக்கு சென்னை தவிர 5 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள், 611 பேருராட்சிகள், 12,000க்கும் மேற்பட்ட கிராமப்பஞ்சாயத்துகள் தந்துள்ள குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சுத்தப்படுத்தும் குடிநீரை இந்த உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளுக்கு வழங்கி கட்டணம்வசூலித்து வருகின்றன.

தமிழகத்தில் கடும் மழை காரணமாக தண்ணீர் பஞ்சம் குறைந்துள்ள நிலையில் கட்டணத்தை உயர்த்தியுள்ளார் முதல்வர்ஜெயலலிதா.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X