For Daily Alerts
தபால் நிலையங்களிலும் இனி "அது" கிடைக்கும்!
விழுப்புரம்:
தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் தபால் நிலையத்தில் ஆணுறைகள் (condom) விற்பனைதொடங்கப்பட்டுள்ளது.
ஆணுறைகளின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகப்படுத்தும் பொருட்டு தபால் நிலையங்கள் மூலம்ஆணுறைகளை விற்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் தலைமைத் தபால் நிலையத்தில் ஆணுறை விற்பனைதொடங்கப்பட்டது.
படிப்படியாக தமிழகத்தில் உள்ள பிற தபால் நிலையங்களிலும் ஆணுறை விற்பனை தொடங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
-->


