For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை வேண்டி சென்னையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வறட்சி நீங்கி, மழை வர வேண்டும் என்று வேண்டி சென்னையில் இஸ்லாமியர்கள்சிறப்புத் தொழுகை நடத்தினர்.

தவ்ஜித் ஜமாத் அமைப்பின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் இந்த சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தத் தொழுகையில்கலந்து கொண்டனர்.

கொளுத்தும் வெயிலில் கடற்கரை மணலில் இந்த சிறப்புத் தொழுகை நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X