For Daily Alerts
Just In
டாக்டர் பட்டம் வாங்க லண்டன் சென்றார் ஸ்டாலின்
சென்னை:
கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று லண்டன் புறப்பட்டுசென்றார்.
ஸ்டாலினின் அரசியல் மேலாண்மையை அங்கீகரித்து லண்டனில் உள்ள ஐரிஷ் பன்னாட்டு பல்கலை கழகம் வரும்27 ம் தேதி கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்ஸ்டாலின் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
ஒரு நாள் பயணமாக லண்டன் செல்லும் அவர் 29ம் தேதி காலை சென்னை வந்து சேருவார்.
Comments
chennai astrology stalin surya sneha bharathiraja vikram kamal simran kural art gallery harini jallikattu jothika rajni mani ratnam
Story first published: Thursday, September 25, 2003, 5:30 [IST]