தூத்துக்குடி அருகே வேன்-லாரி மோதல்: 6 பேர் பலி- 19 பேர் படுகாயம்
தூத்துக்குடி:
எட்டையபுரம் அருகே வேன் மீது மீன் ஏற்றி வந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியல் அதில் பயணம் செய்த 6பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மேலும் 8 படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கதிரேசன். சிவராத்திரியை முன்னிட்டு சிவகாசியில் உள்ள வீரநாகம்மாள் கோவிலில்தனது மகன் பிரவீனுக்கு (3) மொட்டை போட தனது குடும்பம், உறவினர்கள் உள்பட 25 பேருடன் அதிகாலைவேனில் கிளம்பினார்.
இன்று காலை 6 மணியளவில் நக்கலாகோட்டை விலக்கு என்ற இடத்தில் இந்த வேன் சென்று கொண்டிருந்தபோதுஎதிரே மீன் தொழிற்சாலைக்குச் சொந்தமான ஐஸ் ஏற்றிய லாரி படு வேகத்தில் வேன் மீது மோதியது. இதில் வேன்டிரைவர் முருகன் (25), நாகம்மாள் (60), சுப்பையா (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
குழந்தை பிரவீன், சுந்தரம் (50), செல்வகணேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் இறந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் லாரி டிரைவர் உள்பட மேலும் 19 பேர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசுமருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications