அடடா...: விவசாயிகளுக்கு ஜெ தாராளம்- கூட்டுறவு கடன்களுக்கு அபராத வட்டி ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் காலத்து சலுகைகளின் அடுத்த கட்டமாக அரசிடம் விவசாயிகள் வாங்கிய ரூ. 250 கோடி அளவிலானகுறுகிய காலக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால கட்டத்தை நீட்டி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பலனடைவர். அத்தோடு இந்த 2 லட்சம் விவசாயிகளும் மீண்டும்தங்களது அடுத்த சாகுபடிக்காக அரசிடம் கடன் உதவி பெறவும் வழி ஏற்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக ரூ. 20கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
இது தவிர கூட்டுறவு வீட்டு வசதிக் கழகங்களிடம் கடன் வாங்கிவிட்டு அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாவர்கள்மீது விதிக்கப்பட்ட அபராத வட்டியையும் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். இதனால் சுமார் 7 லட்சம்பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ. 125 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும்.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications