கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்
6. அரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்: 11,20,043
பதிவான வாக்குகள்: 7,42,796
வாக்குப் பதிவு: 66.72 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ஜெகத்ரட்சகன் (திமுக)
வாக்கு வித்தியாசம்: 95,644
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஜெகத்ரட்சகன் (திமுக) - 3,46,520
கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்) - 2,50,876
ஏ.எம்.வேலு(தமாகா) - 1,21,386
செல்லுபடியானவை: 7,26,113
செல்லாதவை: 17,738
7. வேலூர்
மொத்த வாக்காளர்கள்: 11,52,421
பதிவான வாக்குகள்: 7,02,639
வாக்குப் பதிவு: 60.97 சதவீதம்
வெற்றி பெற்றவர்: என்.டி.சண்முகம் (பாமக)
வாக்கு வித்தியாசம்: 25,685
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
என்.டி.சண்முகம் (பாமக) - 3,24,547
முகம்மது ஆசிப் ( அதிமுக) - 2,98,862
செ.கு.தமிழரசன் (தமாகா) - 44,551
செல்லுபடியானவை: 6,89,375
செல்லாதவை: 13,264
8. திருப்பத்தூர்
மொத்த வாக்காளர்கள்: 11,64,891
பதிவான வாக்குகள்: 7,46,109
வாக்குப் பதிவு: 65.17 சதவீதம்
வெற்றி பெற்றவர்: வேணுகோபால் ( திமுக)
வாக்கு வித்தியாசம்: 23,613
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
வேணுகோபால் (திமுக) - 3,50,703
ராஜேந்திரன் (அதிமுக) - 3,27,009
ஜெயமோகன் (தமாகா) - 51,932
செல்லுபடியானவை: 7,31,615
செல்லாதவை: 14,491
9. வந்தவாசி
மொத்த வாக்காளர்கள்: 11,04,886
பதிவான வாக்குகள்: 6,79,992
வாக்குப் பதிவு: 61.54 சதவீதம்
வெற்றி பெற்றவர்: துரை (பாமக)
வாக்கு வித்தியாசம்: 59,197
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
துரை (பாமக) - 3,45,539
கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) - 2,86,342
கே.ஏ.வஹாப் (தமாகா) - 36,844
செல்லுபடியானவை: 6,68,725
செல்லாதவை: 11,267
10. திண்டிவனம்
மொத்த வாக்காளர்கள்: 11,28,742
பதிவான வாக்குகள்: 6,95,793
வாக்குப் பதிவு: 61,64 சதவீதம்
வெற்றி பெற்றவர்: செஞ்சி ராமச்சந்திரன் (மதிமுக)
வாக்கு வித்தியாசம்: 9,350
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
செஞ்சி ராமச்சந்திரன் (மதிமுக) - 3,23,234
வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்) - 3,13,884
சுப்ரமணியன் (தமாகா) - 40,879
செல்லுபடியானவை: 6,83,601
செல்லாதவை: 12,186