For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

தமிழகத்தில் கடந்த 8 தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

தொகுதி ஆண்டு வேட்பாளர் கட்சி வாக்கு
விகிதம்
1. வட சென்னை 1999 செ.குப்புசாமி திமுக 53.57
1998 செ.குப்புசாமி திமுக 47.11
1996 என்.வி.என்.சோமு திமுக 66.11
1991 தா.பாண்டியன் காங். 54.61
1989 தா.பாண்டியன் காங். 54.82
1984 என்.வி.என்.சோமு திமுக 52.02
1980 ஜி.லட்சுமணன் திமுக 57.33
1977 ஆசைத்தம்பி திமுக 54.26
2. மத்திய சென்னை 1999 முரசொலி மாறன் திமுக 59.00
1998 முரசொலி மாறன் திமுக 51.73
1996 முரசொலி மாறன் திமுக 69.02
1991 அன்பரசு காங். 56.04
1989 அன்பரசு காங். 53.35
1984 டாக்டர் கலாநிதி திமுக 58.21
1980 டாக்டர் கலாநிதி திமுக 59.54
1977 பா.ராமச்சந்திரன் காங் (ந) 56.52
3. தென் சென்னை 1999 டி.ஆர்.பாலு திமுக 60.03
1998 டி.ஆர்.பாலு திமுக 48.17
1996 டி.ஆர்.பாலு திமுக 61.97
1991 ஆர். ஸ்ரீதரன் அதிமுக 56.66
1989 வைஜெயந்தி மாலா காங். 53.91
1984 வைஜெயந்தி மாலா காங். 51.92
1980 ஆர்.வெங்கட்ராமன் காங். 60.34
1977 ஆர்.வெங்கட்ராமன் காங். 50.79
4. ஸ்ரீபெரும்புதூர்-தனி 1999 ஏ.கிருஷ்ணசாமி திமுக 52.88
1998 கே.வேணுகோபால் அதிமுக 46.89
1996 நாகரத்தினம் திமுக 57.94
1991 மரகதம் சந்திரசேகர் காங். 61.71
1989 மரகதம் சந்திரசேகர் காங். 54.09
1984 மரகதம் சந்திரசேகர் காங். 59.54
1980 நாகரத்தினம் திமுக 57.45
1977 ஜெகந்நாதன் அதிமுக 53.09
5. செங்கல்பட்டு 1999 ஏ.கே.மூர்த்தி பா.ம.க. 48.03
1998 பன்னீர்செல்வம் அதிமுக 49.01
1996 கே.பரசுராமன் திமுக 58.07
1991 ராஜேந்திர குமார் அதிமுக 55.08
1989 பன்னீர்செல்வம் அதிமுக 49.12
1984 ஜெகத்ரட்சகன் அதிமுக 54.09
1980 அன்பரசு காங். 59.86
1977 மோகனரங்கம் அதிமுக 52.59
6. அரக்கோணம் 1999 ஜெகத்ரட்சகன் திமுக 47.72
1998 சி.கோபால் அதிமுக 51.56
1996 ஏ.எம்.வேலு த.மா.கா 59.05
1991 ஆர்.ஜீவரத்தினம் காங். 53.09
1989 ஆர்.ஜீவரத்தினம் காங். 42.77
1984 ஆர்.ஜீவரத்தினம் காங். 52.02
1980 ஏ.எம்.வேலு காங். 60.83
1977 ஓ.வி.அளகேசன் காங். 52.04
7. வேலூர் 1999 என்.டி.சண்முகம் பா.ம.க. 47.08
1998 என்.டி.சண்முகம் பா.ம.க. 49.12
1996 ப.சண்முகம் திமுக 57.52
1991 அக்பர் பாஷா காங். 61.07
1989 அப்துல் சமத் காங். 54.02
1984 ஏ.சி.சண்முகம் அதிமுக 52.93
1980 அப்துல் சமத் சுயேட்சை 55.11
1977 தண்டாயுதபாணி காங். (ந) 49.22
8. திருப்பத்தூர் 1999 டி.வேணுகோபால் திமுக 47.94
1998 டி.வேணுகோபால் திமுக 47.88
1996 டி.வேணுகோபால் திமுக 61.55
1991 ஜெயமோகன் காங். 60.12
1989 ஜெயமோகன் காங். 55.79
1984 ஜெயமோகன் காங். 55.59
1980 முருகையன் திமுக 62.84
1977 விஸ்வநாதன் திமுக 60.06
9. வந்தவாசி 1999 எம்.துரை பாமக 51.67
1998 எம்.துரை பாமக 50.66
1996 பலராமன் தமாகா 50.34
1991 எம்.கிருஷ்ணசாமி காங். 55.55
1989 பலராமன் காங். 47.17
1984 பலராமன் காங். 62.32
1980 பட்டுச்சாமி காங். 62.36
1977 வேணுகோபால் அதிமுக 58.41
10. திண்டிவனம் 1999 செஞ்சி ராமச்சந்திரன் மதிமுக 47.28
1998 செஞ்சி ராமச்சந்திரன் மதிமுக 49.36
1996 ஜி.வெங்கட்ராமன் திமுக 53.29
1991 வாழப்பாடி ராமமூர்த்தி காங். 55.04
1989 ஆர்.ராமதாஸ் காங். 46.19
1984 ராமசாமி படையாச்சி காங். 68.57
1980 ராமசாமி படையாச்சி காங். 65.05
1977 லட்சுமி நாராயணன் காங். 53.82

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X