நாடாளுமன்றத் தேர்தல் ஜெ. அரசுக்கு சாவு மணி: சோனியா
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அதிமுக ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போகிறது என காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறினார்.
சென்னைத் தீவுத் திடல் மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில்பேசுகையில்,
எனது குடும்பத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் மிகப் பெருமையாகப் பேசினார் அரசியல் ஞானிகருணாநிதி. அதற்காக அவருக்கு நன்றி. தமிழக மக்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும்அன்பை நான் அறிவேன்.
இந்தியாவின் மகத்தான தலைவராக காமராஜர் விளங்கினார். பெரியாரும் அண்ணாவும் கண்டகனவுகளை தான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றினார் காமராஜர்.
மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியை அமைத்த டாக்டர்கருணாநிதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டணி நிலையாகவும், உறுதியாகவும் தொடர்ந்து செயல்படும். அதற்கேற்ற வகையில் காங்கிரஸ்கட்சியின் அணுகுமுறையும் இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதா அரசுக்குசாவு மணியாக அமையும். தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது அதிமுக அரசு. அத்தோடு மட்டுமல்லாது, பாஜக ஆட்சியின் கரங்களிலிருந்து நாட்டை விடுவிக்கவும் இந்ததேர்தல் முடிவு உதவும்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் எந்தத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. காவிரி வறண்டுகிடக்கிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஜெயலலிதாவின் பிடிவாதம் தான்காரணம்.
மக்களுக்கு குடிநீர் வழங்கக் கூட இந்த அரசால் முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றி மக்களின் தாகம் தீர்ப்போம் என உறுதியளிக்கிறேன் என்றார் சோனியா.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications