பதர் சயீதுக்கு மீண்டும் வக்பு வாரிய பதவி
சென்னை:
தென் சென்னை மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற பதர் சயீதுக்கு மீண்டும் வக்புவாரிய உறுப்பினர் பதவி அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
வக்ப் வாரிய தலைவியாக இருந்தவர் பதர் சயீத். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர் தென் சென்னைதொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். இதற்காக அரசுப் பதவியான வக்பு வாரியத் தலைவிபதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், பதர் சயீத் மீண்டும் வக்பு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.விரைவில் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதில் பதர் சயீத் மீண்டும் தலைவியாக தேர்வுசெய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதேபோல, மத்திய சென்னையில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் பாலகங்கா, தேர்தலுக்கு முன்தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்து வந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவருக்கும் மீண்டும்பதவி கிடைக்குமா என்று தெரியவில்லை.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications