மாணவியை கற்பழிக்க முயன்ற தலைமை ஆசிரியர்
சேலம்:
சேலத்தில் பள்ளி மானபங்கப்படுத்த முயற்சித்த தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மிட்டாபுதூர் அருகே அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக மாதேஷ் என்பவர்பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றசிறுமியை மாதேஷ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சித்ரா கூச்சலிடவே, மாதேஷ் அவளைவிடுவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோரிடம் கூறினாள். இதனையடுத்து மாதேஷ் குறித்து பெற்றோர்கள்மற்றும் ஊர் மக்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகத்திடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோருடன் தொடக்கக்கல்வி அதிகாரி வசந்தாவிசாரணை நடத்தினார்.
விசாரணையில் மாதேஷ் மீதான செக்ஸ் புகார் உறுதி செய்யப்பட்டதால், மாதேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications