For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அணியின் ஆலோசகராக கவாஸ்கர் நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டித் தொடருக்கான ஆலோசகராக அவர் இருப்பார் எனஇந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு கவாஸ்கர் இந்தப் பொறுப்பில்நியமிக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் செயலாளர் நாயர் தெரிவித்தார்.

அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட்டின் அதிகார வரம்பில் கவாஸ்கர் தலையிட மாட்டார். அதே நேரத்தில்கவாஸ்கரின் அனுபவத்தையும், அவரது யோசனைகளையும் அணியினர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்றே அவர் பொறுப்பை ஏற்கிறார் என்றார் நாயர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X