For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயேந்திரருக்காக தலித் அமைப்புகள் போராட்டம்
சென்னை:
ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் ஜனவரி 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில்சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளன.
அம்பேத்கர் மக்கள் இயக்கம், அம்பேத்கர் மக்கள் சபை, அகில இந்திய அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி, மக்கள் தமிழகம்ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளன.
போராட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Friday, December 24, 2004, 5:30 [IST]