தமிழக சட்டசபைக்கு தேர்தல் எப்போது? கிருஷ்ணமூர்த்தி விளக்கம்
கோவை:
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற இயலாதுஎன்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிமுழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை வைத்து சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா என்ற யூகக்கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இதுவரை 22 பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். அதுகுறித்துஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் சுயேச்சையாக செயல்படும் அமைப்பு. அதற்கென்று செயல் திட்டம் உள்ளது. அதன்அடிப்படையில் தேர்தல் ஆணையம் செயல்படும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரியான முறையில் திருத்தப்பட்டு தயாரிக்கப்படும் என்றார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications