For Daily Alerts
Just In
அவ்வையார் சிலைக்கு காளிமுத்து மாலை
சென்னை :
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ளஅவ்வையார் சிலைக்கு காளித்து, அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
அய்யா, அமைச்சர்களே?...
கண்ணகி சிலையை எப்போ வைப்பீங்க...
Comments
Story first published: Tuesday, March 8, 2005, 5:30 [IST]