For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

31 முதல் ஜெ ஒரு மாதம் சூறாவளி பிரசாரம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை வரும் 31ம் தேதி சென்னைசைதாப்பேட்டையில் தொடங்கி மே 6ம் தேதி கும்மிடிப்பூண்டியில் முடிக்கிறார்.கிட்டத்தட்ட ஒரு மாதம் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவுள்ளார்.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியலைஜெயலலிதா இன்று காலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின்தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் குறித்த விவரத்தை அதிக தலைமைக் கழகம்வெளியிட்டுள்ளது.சைதையிலிருந்து...

31ம் தேதி சென்னை சைதாப்பேட்டையிலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தைஜெயலலிதா தொடங்குகிறார். கிண்டி, ஆலந்தூர், தாம்பரம், மறைமலைநகர்,செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விக்கிரவாண்டியில் அன்று பிரசாரம்மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 1ம் தேதி ராகவன்பேட்டை, கோலியனூர், வளவனூர், மதகடிப்பட்டு,திருக்கனூர், மூலக்குளம், முத்தியால்பேட்டை, மார்க்கெட், நெல்லித்தோப்புமார்க்கெட், முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், காட்டுப்பாக்கம்,மஞ்சக்குப்பம் ஆகிய புதுவை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 2ம் தேதி கடலூர் புதுநகர், நெல்லிக்குப்பம், அண்ணா கிராமம், பண்ருட்டி,நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, உடையூர், புவனகிரி, லால்புரம்ஆகிய இடங்களில் பிரசாரம்.

ஏப்ரல் 3ம் தேதி கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவிடைமருதூர்,கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், குந்தனூர் பகுதிகளில்பிரசாரம்.

ஏப்ரல் 4ம் தேதி மாங்குடி, திருத்துறைப்பூண்டி, கரியாப்பட்டணம், மன்னார்குடி,மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஓரத்தநாடு, தஞ்சையில் பிரசாரம்.

ஏப்ரல் 5ம் தேதி மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, அற்புதபுரம், புணல்குளம்,கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை, சிவபுரம், திருமயம்,கீழச்செவல்பட்டி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கோவிலூர் ஆகிய ஊர்களில்பிரசாரம்.

ஏப்ரல் 6ம் தேதி கல்லுக்கட்டி, தேவகோட்டை, சருகணி, காளையார்கோவில், மாதவநகர், கண்ணமங்கலம், இளையாங்குடி, பரமக்குடி, பாம்பூர், உடைகுளம்,முதுகுளத்தூர், கருங்குளம், பசும்பொன், விரதக்குளம், காட்டு எமனேஸ்வரம்,பார்திபனூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரைரிங்ரோடு சந்திப்பு.

ஏப்ரல் 8ம் தேதி அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, கே.புளியங்குளம்,செல்லம்பட்டி, உசிலம்பட்டி, அல்லிகுளம், சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, லாலாபுரம்,கள்ளிக்குடி, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தார்.

ஏப்ரல் 9ம் தேதி முதுகுடி, சோழபுரம், பெருமாள்பட்டி விலக்கு, சங்கரன்கோவில்,சிந்தாமணி, புளியங்குடி, சொக்கம்பட்டி, கடையநல்லூர், தென்காசி,ராமச்சந்திரபட்டணம், சாலைப்புதூர், ஆலங்குளம், ஆனந்தநாடார்பட்டி,அம்பாசமுத்திரம், தென்காசி, சேரன்மாதேவி, மேலக்கல்லூர், சுத்தமல்லி விலக்கு.

ஏப்ரல் 10ம் தேதி கொக்கிரக்குளம், மேலப்பாளையம், நாங்குநேரி, வள்ளியூர்,நாகர்கோவில், தக்கலை, திருவட்டாறு, மார்த்தாண்டம், மணவாளக்குறிச்சி,நாகர்கோவில், கொட்டாரம்.

ஏப்ரல் 11ம் தேதி அஞ்சுகிராமம், ராதாபுரம், மன்னார்புரம், சாத்தான்குளம்,திருச்செந்தூர், காயல்பட்டனம்.

ஏப்ரல் 12ம் தேதி தெற்கு ஆத்தூர், ஸ்பிக் நகர், குறுக்குச்சாலை, எப்போதும்வென்றான், எட்டையபுரம், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம்,திருப்பரங்குன்றம்.

ஏப்ரல் 13ம் தேதி மதுரை உத்தங்குடியில் தொடங்கி திண்டுக்கல் வரை.

ஏப்ரல் 16ம் தேதி தல் 18ம் தேதி வரை குன்னூரில் தொடங்கி வருச நாடு வரை.

ஏப்ரல் 19ம் தேதி தேனி அல்லிநகரில் தொடங்கி உடுமலைப்பேட்டை வரை.

ஏப்ரல் 20ம் தேதி கேரள மாநிலம் சித்தூரில் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 21ம் தேதி அச்சிப்பட்டியில் தொடங்கி பல்லடம் வரை.

ஏப்ரல் 22ம் தேதி மேட்டுப்பாளையம் தொடங்கி உதகமண்டலம் வரை.

ஏப்ரல் 24ம் தேதி கவுண்டம்பாளையம் தொடங்கி கரட்டடிபாளையம் வரை.

ஏப்ரல் 25ம் தேதி புதுக்கரை புதூர் முதல் மொடக்குறிச்சி வரை.

ஏப்ரல் 26ம் தேதி பள்ளிப்பாளையம் தொடங்கி கோவிந்தம்பாளையம் வரை.

ஏப்ரல் 27ம் தேதி கரூர் தொடங்கி மணப்பாறை வரை.

ஏப்ரல் 28ம் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் தொடங்கி மடப்பட்டு வரை.

ஏப்ரல் 29ம் தேதி சிந்தாமணி தொடங்கி மங்கலம் வரை.

ஏப்ரல் 30ம் தேதி கீழ்சிறுப்பாக்கம் தொடங்கி ராணிப்பேட்டை வரை.

மே 1ம் தேதி பொய்கை தொடங்கி பர்கூர் வரை.

மே 2ம் தேதி காவேரிப்பட்டணம் தொடங்கி வளசையூர் வரை.

மே 4ம் தேதி பூந்தமல்லியில் தொடங்கி, திருவள்ளூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் வரை.

மே 5ம் தேதி சென்னை ஐ.ஜி அலுவலகம் தொடங்கி மயிலாப்பூர் வரை நகரதொகுதிகளில் தீவிர பிரசாரம்.

மே 6ம் தேதி திருவொற்றியூரில் தொடங்கி எண்ணூ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X