For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திக் கட்சியின் 2வது பட்டியல் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலபிரிவின் 30 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியலை வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் கார்த்திக் சென்னையில் இன்று பட்டியலை வெளியிட்டார்.

2வது பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்கள்:

பேரூர் - நூர் முகமது

பல்லடம் - திருமூர்த்தி

மேட்டூர் - அன்பழகன்

புவனகிரி - ஆறுமுகம்

திருச்சி(1) -கலியமூர்த்தி

சைதாப்பேட்டை - விஸ்வநாதன்

ராஜபாளையம்(தனி) - விஜயகுமாரி

சாத்தூர் - சேதுராமலிங்கம்

விளாத்திகுளம் - முருகபாண்டியன்

திருச்செந்தூர் - பரிசமுத்து

தேனி - கதிரேசன்

போடிநாயக்கனூர் - கணபிரகாஷ்

கம்பம் - செந்தில்குமார்

பெரியகுளம் - கதிரவன்

திண்டுக்கல் - மொகமத் சித்திக்

ஒட்டன்சத்திரம் - இன்பராஜா

திருப்பூர் - சுந்தரபாண்டியன்

திருவொற்றியூர் - ராஜேந்திரன்

திருவள்ளூர் - சக்தி

அம்பாசமுத்திரம் - சண்முகம்

ஸ்ரீவைகுண்டம் - பிரெடரிக் ஸ்டேன்லி

கோவில்பட்டி - செல்லதுரை

சாத்தான்குளம் - முத்துராமலிங்கம்

தூத்துக்குடி - சரவணமுத்து

சேடபட்டி - ராமதுரை

சோழவந்தான் - அமாவாசி

பாளையம்கோட்டை - முருகன்

கடையநல்லூர் - சுப்பையா பாண்டியன்

ஆலங்குளம் - சாமிநாதன்

சேரன்மாதேவி - பரமசிவன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X