For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாமக வேட்பாளர் பட்டியலில் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலைவெளியிட்டார். மொத்தம் உள்ள 31 தொகுதிகளில் 29 தொகுதிகளுக்கானவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பெண்ணாகரம், அணைக்கட்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் பின்னர்அறிவிக்கப்படுவர் என ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக வேட்பாளர்கள் விவரம்:

சைதாப்பேட்ட - சி.ஆர்.பாஸ்கரன்

கும்மிடிப்பூண்டி - துரை ஜெயவேல்

திருப்போரூர் (தனி) - மூர்த்தி

செங்கல்பட்டு - கி.ஆறுமுகம்

காஞ்சிபுரம் - சக்தி கமலாம்பாள்

திருத்தணி - கோ.ரவிராஜ்

ஆற்காடு - இளவழகன்

திருப்பத்தூர் - டி.கே.ராஜா

கலசப்பாக்கம் - காளிதாஸ்

பெரணமல்லூர் - எதிரொலி மணியன்

மேல்மலையனூர் - செந்தமிழ்ச் செல்வன்

திண்டிவனம் - கருணாநிதி

வானூர் (தனி) - செளந்தரராஜன்

முகையூர் - கலிவரதன்

பண்ருட்டி - வேல்முருகன்

புவனகிரி - தேவதாஸ் படையாண்டவர்

விருத்தாச்சலம் - டாக்டர் கோவிந்தசாமி

காவேரிப்பட்டணம் - மேகநாதன்

பாலக்கோடு - மன்னன்

மேட்டூர் - ஜி.கே.மணி

தாரமங்கலம் - கண்ணையன்

ஓமலூர் - தமிழரசு

கபிலர்மலை - டாக்டர் நெடுஞ்செழியன்

எடப்பாடி - காவேரி

பவானி - கே.வீ.ராமநாதன்

வரகூர் (தனி) - கோபி

ஜெயங்கொண்டம் - காடுவெட்டி ஜே. குரு

பூம்புகார் - பெரியசாமி

திருவிடைமருதூர் - கோ.ஆலயமணி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X