For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

12வது தமிழக சட்டசபைக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டது.இதுதொடர்பான உத்தரவை ஆளுநர் சுர்ஜித்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் கடந்த 13.1.2006 அன்று தொடங்கிய11 நாட்களுக்கு அதாவது 27.1.2006 வரை நடைபெற்றது.

பின்னர் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் விதிமுறைப்படி, சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர்பர்னாலா உத்தரவிட்டுள்ளார்.

முடித்து வைக்கப்பட்ட சட்டசபை தமிழக சட்டசபையின் 12வது அவையாகும். கடந்த2001ம் ஆண்டு 12வது சட்டசபை அமைக்கப்பட்டது. இந்த அவையின் முதல் கூட்டம்22.5.2001 அன்று தொடங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 12 கூட்டத்தொடர்கள் நடந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X