For Daily Alerts
Just In
ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டி
சென்னை:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி மாவட்டம்ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடுகிறார்.
புதிய தமிழகம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் இன்று மேலும் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கிருஷ்ணசாமிஅறிவித்தார்.அதன்படி ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமியே போட்டியிடுகிறார். முதல்வர்ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டி தொகுதியில், பாலசுந்தர தாஸ்போட்டியிடுகிறார்.
மீதள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்றும்கிருஷ்ணசாமி கூறினார்.
Comments
Story first published: Monday, April 3, 2006, 5:30 [IST]