• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிராவிட் தாயாருக்கு விக்ரம் சம்மன் விருது

By Staff
Google Oneindia Tamil News

உஜ்ஜைன்:இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் தாயாருக்கு மத்திய பிரதேசத்தின் விக்ரம் பல்கலைகழகம் பட்டம் வழங்கவுள்ளது.

ராகுலின் தாயார் புஷ்பா டிராவிட் இந்த பல்கலைகழகத்தில் கலைப் பிரிவில் பயின்றவர். ஓவியத் துறையில் ஆற்றி வரும் சாதனைக்காக இப்போது அவரை பல்கலைக்கழகம் கௌரவிக்கிறது.

புஷ்பா டிராவிட் பெங்களூர் பல்கலைகழகத்தில் ஓவிய பிரிவுக்கு தலைவராக இருந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X