விஜய்காந்த் வாங்கிய சம்பளம்-அமைச்சர் கேள்வி
சென்னை: நடிகர்களை நம்பாதீர்கள், நடித்தே மக்களை ஏமாற்றி விடுவார்கள் என தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் நடந்த இளைஞர் எழுச்சி நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,
கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு ஆட்சிக்கு வரும்போது தமிழகம் உயர்கிறது. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும். இன்று கட்சி தொடங்கும் பலர் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
சிலர் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் அரசியலை தேடி வருகின்றனர். நடிகர் விஜயகாந்திற்கு சினிமாவில் வாய்ப்பில்லை என்றாகி விட்ட நிலையில் அரசியலுக்கு பிழைப்பு தேடி வந்திருக்கிறார்.
இதுநாள் வரை அரசியலில் கருணாநிதி செய்யாத சாதனைகளையா இவர் செய்துவிடப் போகிறார். தமிழகத்தில் லஞ்சம் பெருகிவிட்டது என கூறும் விஜயகாந்த் ஒரு படத்திற்கு எவ்வளவு பணம் வாங்கினார் என்ற உண்மையை சொன்னால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.
நடிகர்களை நம்பாதீர்கள், அவர்கள் நடித்தே மக்களை ஏமாற்றி விடுவார்கள் என்றார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications