For Quick Alerts
For Daily Alerts
Just In
சிவாஜி, பருத்தி வீரன் பார்க்காதீங்க -கல்லூரி முதல்வரின் அட்வைஸ்!
தென்காசி:சினிமா பார்த்துக் கெட்டுப் போகக் கூடாது. சினிமா நமக்கு சோறு போடாது. ஆங்கிலத்திலேயே பேசிப் பழக வேண்டும் என்று மாணவிகளுக்கு குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி முதல்வர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கல்லூரி வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பராசக்தி கல்லூரி முதல்வர் சசிகலா பேசுகையில், பருத்தி வீரன் படத்தையும், சிவாஜி படத்தையும் பார்த்து மாணவிகள் காலம் கழிக்கக் கூடாது. சினிமா ஹீரோக்கள் நமக்கு சோறு போட மாட்டார்கள்.
கல்லூரியில் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். பேசப் பேசத்தான் ஆங்கிலம் வரும். மூத்த மாணவிகளுக்கு ஜூனியர் மாணவிகள் மரியாதை தர வேண்டும் என்று அட்வைஸ் பொழிந்தார்.
Comments
cinema சினிமா tamil nadu பேச்சு thatstamil college முதல்வர் ஆங்கிலம் english குற்றாலம் அறிவுரை tamil news shivaji civic polls
Story first published: Wednesday, July 4, 2007, 5:30 [IST]