For Daily Alerts
Just In
திருவண்ணாமலை தீப திருவிழா-டிடியில் நேரடி ஒளிபரப்பு
சென்னை: திருவண்ணாமலையில் வரும் 24ம் தேதியன்று நடைபெறும் கார்த்திகை மகா தீப திருவிழாவை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபம் ஏற்றும் விழா வரும் 24ம் தேதியன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் டிடி-1 சேனலிலும், பொதிகை சேனலும் 24ம் தேதி மாலை 5.05 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளன.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:19 [IST]