For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டில் முதன் முறையாக தமிழகத்தில் ஊனமுற்றோருக்கு இலவச ஸ்கூட்டர்

By Staff
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக 3 சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இத் திட்டத்தின்படி முதல் கட்டமாக 231 உடல் ஊனமுற்றவர்களுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள், மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், வேலைக்கு செல்லும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000 மானியத்தில் மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.

மேலும் காதொலி கருவிகள், சூரிய ஒளியில் இயங்கும் மின்கலன்கள், கறுப்பு கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகை, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கான ஊதிய மானியம் ஆகியவற்றையும் ஸ்டாலின் வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X