For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்-2008

By Staff
Google Oneindia Tamil News
ரயில்வே பட்ஜெட்-முக்கிய அம்சங்கள்: .
- 2ம் வகுப்பு கட்டணம் 5% குறைப்பு
- ஏசி முதல் வகுப்பு கட்டணம் 7% குறைப்பு
- ஏசி 2ம் வகுப்பு கட்டணம் 4% குறைப்பு
- ஏசி 3ம் வகுப்பு கட்டணம் 2% குறைப்பு
- 50 கிமீ தூரத்துக்கு அப்பால் 2ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
- பட்ஜெட்டை கேட்க முடியாவிட்டால் வெளியே போக சபாநாடகர் உத்தரவு
- பட்ஜெட்டின் பார்ட்-1ஐ விட்டுவிட்டு 2ம் பகுதியை வாசிக்க லாலுவுக்கு சபாநாயகர் உத்தரவு
- தங்கள் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எம்பிக்கள் அமளி
- கர்நாடக எம்பிக்கள் வெளிநடப்பு
- கூச்சலுக்கு இடையே லாலு உரை
- பெங்களூர்-கோவை எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் வரை நீட்டிப்பு
- ராமேஸ்வரம்-வாரணாசி புதிய வாரந்திர ரயில்
- தலித்களுக்கு இடஒதுக்கீட்டை விட அதிக வேலைவாய்ப்பு
- 53 புதிய ரயில்கள்
- சென்னை-சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்
- 16,548 கிமீ நீளமுள்ள பழைய ரயில் பாதைகள் புதுப்பிப்பு
- கூலிகளுக்கு கேங் மேன்களாக பதவி உயர்வு
- கேங்மேன்களுக்கு ஆளில்லா ரயிலேவே கிராசிங்கில் வேலை
- பள்ளி மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
- ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள்
- எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் கன்பர்மேசன்
- 10 புதிய ஏழைகள் ரதம் ரயில்கள்
- கேரளாவில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை
- முதிய பெண்களுக்கு 50% கட்டண சலுகை
- ஆளில்லா கிராசிங்குகள் அனைத்திலும் ஊழியர்கள் நியமனம்
- எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50% கட்டண சலுகை
- முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி
- அசோக் சக்ரா வென்றவர்களுக்கு சதாப்தி, ராஜதானியில் இலவச டிக்கெட்
- ரயில்வே நிலம் தனியாருக்கு குத்தகை
- 2010ல் முழு அளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோச்கள்
- இந்த ஆண்டு 15,000 புதிய ரயில் பெட்டிகள்
- 2007ல் சரக்கு போக்குவரத்தில் 8.2% வளர்ச்சி
- டிக்கெட்டில் ரயில் போய்ச் சேரும் நேரமும் அச்சிடப்படும்
- பிளாட்பாரங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி
- அனைத்து கோச்சுகளிலும் பசுமை டாய்லெட்டுகள்
- ரயில்களிலும் தானியங்கி அறிவிப்பு வசதி
- 30 ரயில் நிலையங்களில் பல அடுக்கு பார்க்கிங் வசதி
- கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 68,778 கோடி உபரி லாபம்
- 2 ஆண்டுகளி்ல் 6,000 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள்
- நவீன ரயில் பெட்டிகளை வடிவமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை
- கழிப்பறைகளை மேம்படுத்த ரூ.4000 கோடி
- ஐ.மு.கூட்டணி கொள்கைகளால் ரயில்வே லாபத்தில் இயக்கம்
- வெயிட்டிங் லிஸ்ட் இ-டிக்கெட் அறிமுகம்
- வட மாநிலங்களில் ரயில் பாதை மி்ன்மயமாக்கல் தீவிரமாகும்
- 3 லட்சம் இ-டிக்கெட்கள் விற்பனை
- ரிசர்வேசன் கவுண்டர் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை
- எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் ரிசர்வேசன் திட்டம்
- 560 ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்கள் நீட்டிப்பு
- எண்ணூர் துறைமுகம்-புத்தூர் தனி சரக்கு ரயில் பாதை
- ஸ்மார்ட்கார்ட் மூலம் டிக்கெட் விற்க திட்டம்
- கூடுதல் ரயில்வே கால் சென்டர்கள்
- சதாப்தி-ராஜதானி ரயில் பெட்டிகள் தரம் உயர்வு
- ரயில்களில் மாடுலார் டாய்லெட்கள்
- இ-டிக்கெட்கள் விற்பனையி்ல் சாதனை
- திட்ட ஒதுக்கீடு ரூ.30,000 கோடி
- மும்பை பஸ்களில் ரயில் சீசன் டிக்கெட் விற்பனை
- வரும் ஸ்டேசன் குறித்து ரயிலில் டிஜிட்டல் பலகைகள்
- 50 ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்
- ரயில் நிலையங்களில் மல்டி லெவல் பார்க்கிங்
- சரக்கு ரயில்கள் மூலம் 20,000 கோடி வருவாய்
- புதிய திட்டங்களுக்கு ரூ. 49,250 கோடி
- பயணிகளே கடவுள்-லாலு
- ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார் லாலு
- 2007-08ல் ரயில்வே லாபம் ரூ.25,000 கோடி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X