For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

Victory
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகளைக் காண:

http://results1.oneindia.in/
/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/

இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:

இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X