இதுவும் தொங்கு சட்டசபை தான்-கிருஷ்ணா
பெங்களூர்: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அக் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 110 இடங்கள் மட்டுமே பாஜக வென்றுள்ளது. இதனால் இதுவும் தொங்கு சட்டசபை தான் என அவர் கூறியுள்ளார்.
முன்னாள் கர்நாடக முதல்வரான இவர், தேர்தலை சந்திப்பதற்காக மகாராஷ்டிர கவர்னர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இவரது தலைமையில் தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. இந் நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணா, பொறுப்பான எதிர்க் கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றும், இந்த வெற்றிக்கு பாஜகவை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஜேட்லிக்கு பாஜக பாராட்டு:
இதற்கிடையே கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரத்தையும், வேட்பாளர்கள் தேர்வையும் முன்னின்று கையாண்ட மூத்த பாஜக தலைவர் அருண் ஜேட்லிக்கு அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது சிறப்பான திட்டமிடலால் தான் இந்த வெற்றி எளிதானது என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications