For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த மாநிலத்தின் பிதோராகர்க் பகுதியில் காலை 8.57 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்சர் அளவுகோளில் 4.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இதனால் உயிர், பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம் இது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X