இது பாஜகவின் சதி-முலாயம், அத்வானியின் டிராமா-லாலு
டெல்லி: சுமார் ரூ. 1 கோடி பணக் கட்டுகளை மக்களவையில் கொட்டிய மத்திய பிரதேச பாஜக எம்பி அசோக் ஆக்ராலிடம் உண்மை கண்டறியும் சோதனை (Narco-analysis) நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நம்பிக்கைத் தீர்மானத்தில் நாங்கள் வெல்லப் போகிறோம் என்பது தெரிந்தவுடன் கடைசி நேரத்தில் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆக்ராலிடம் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்த வேண்டும்.
இது அத்வானி தலைமையில் நடத்தப்பட்ட, திட்டமிட்ட முழு டிராமா என்றார்.
மேலும் இது பாஜக நடத்தியுள்ள டிராமா என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அக் கட்சி கூறியுள்ளது.
முலாயம் மறுப்பு:
இந்தப் பணத்துக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தரப்புக்கு தோல்வி உறுதியாகிவிட்டதால், இந்த நாடகத்தை பாஜக நடத்துகிறது.
இதன் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications