For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செளதி மருத்துவமனையில் தமிழரின் பிணம்-அடையாளம் காண உதவுங்கள்

By Staff
Google Oneindia Tamil News

Kaliyamurthy
தமாம்: செளதி அரேபியாவின் தமாம் பொது மருத்துவமனை பிணவரையில் தமிழர் ஒருவரின் பிரேதம் (படம்) அடையாளம் தெரியாமல் ஒன்றரை மாதமாக உள்ளது.

அவரிடம் இந்திய தூதரகத்தால் கொடுக்கப்பட்ட அவசர அடையாள அட்டையில் இந்தப் படமும் கீழ் காணும் விவரமும் உள்ளது.

பெயர்-கலியமூர்த்தி, தந்தை பெயர்-பெரியகருப்பன், ஊர்-குத்தாலம், தேரிழந்தூர், நாகப்பட்டிணம் என்று கூறப்பட்டுள்ளது.

படத்தில் உள்ள நபரை அறிந்தவர்கள் உடனே தமாம் தமுமுகவை அணுகவும்.

அணுக வேண்டிய நபர்: சதகத்துல்லா (அலைபேசி: 050 2282848)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X