For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவமனையில் வரதராஜன் அனுமதி - நலம் விசாரித்தார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Varadarajan
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை முதல்வர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.

குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வரதராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வரதராஜனை முதல்வர் கருணாநிதி இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநரும், உறவினருமான அமிர்தத்தையும் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X