புதிய தலைமை செயலக கட்டடத்திற்கு பூமி பூஜை
சென்னை: சென்னையில் ஜெர்மனி நிறுவனத்தால் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
சென்னை அரசினர் ஓமந்தூரார் வளாகத்தில், புதிய தலைமைச் செயலகமும், சட்டசபை கட்டடமும் அடங்கிய கட்டட வளாகம் எழும்பவுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் இதைக் கட்டவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. நேற்று ஜெர்மனி நிறுவனத்தால் பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ. 425 கோடி செலவில் இந்தக் கட்டட வளாகம் கட்டப்படவுள்ளது. 18 மாதங்களில் கட்டி முடிப்பார்கள். நிச்சயமாக 18 மாதங்களுக்குள் முடித்து விடுவார்கள் என நம்புகிறோம்.
கட்டுமானப் பணிக்காக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்படாது என்றார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications