'பாபர் மசூதி': டிச. 6ல் தமுமுக ரயில் மறியல்
காரைக்கால்: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமுமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித்தருவோம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் கூறிய வாக்குறுதியை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லிபர்ஹான் கமிஷன் விசாரணையை மேலும் நீடிக்காமல், முடிவை வெளியிட மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
தீவிரவாத, குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபடும் சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமுமுக தலைமை அறிவித்தபடி, காரைக்கால் மாவட்ட தமுமுக சார்பில் காரைக்காலை அடுத்துள்ள பேரளம் ரெயில் நிலையத்தில் வருகிற டிசம்பர் 6ம் தேதி ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications