For Daily Alerts
Just In
மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவான் நாளை பதவியேற்பு
சவானுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
பிற அமைச்சர்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இன்று காலை சவான், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பதவி விலகி விட்ட முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கும் உடன் இருந்தார்.
Comments
Story first published: Sunday, December 7, 2008, 18:02 [IST]