For Daily Alerts
Just In
யூனிடெக்கின் ரூ.2,500 கோடி குடியிருப்பு திட்டம்
இத் திட்டங்கள் சென்னை, குர்காவ்ன், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த நகர்களில் யூனிடெக் நிறுவனத்திற்கு ஏற்கனவே போதுமான நிலங்கள் உள்ளன.
இது குறித்து நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திரா கூறுகையில்,
நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினரை இலக்காகக் கொண்டு ரூ.30 முதல் ரூ. 50 லட்சம் மதிப்பில் குடியிருப்புத் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.
இதில் பெரும்பாலானவை அடுக்கு மாடி குடியிருப்புகளே
Comments
chennai திட்டம் noida projects யூனிடெக் குடியிருப்பு housing gurgaon unitech residential fiscal குர்காவ்ன்
Story first published: Monday, December 22, 2008, 16:40 [IST]