For Daily Alerts
Just In
கூட்டணி-ஜெவை சந்திக்கும் தேவெ கெளடா
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. மேலும் மாயாவதியையும் தங்கள் கூட்டணியில் இழுத்து தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சிகளிலும் இடதுசாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அணியில் மதசார்பற்ற ஜனதா தளத்தை இழுக்கும் வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் தான், இன்று அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் தேவெ கெளடா சந்தித்துப் பேசவுள்ளார்.
Comments
admk அதிமுக ஜெயலலிதா jayalalitha மாயாவதி இடதுசாரிகள் meeting சந்திப்பு legislative council தேவெ கெளடா ஜனதா தளம்
Story first published: Saturday, December 27, 2008, 14:41 [IST]