For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண வீக்கம் 6.38 சதவீதமாக குறைவு!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பண வீக்க விகிதம் எட்டாவது வாரமாக இறங்குமுகமாக உள்ளது. நடந்து முடிந்த வாரத்தில் பண வீக்கம் 6.38 சதவீதமாக இருந்தது.

உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பண வீக்கம் இறங்கியுள்ளது. எட்டாவது வாரமாக பண வீக்கம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 6.38 சதவீதமாக இருந்தது.

கடந்த வாரம் பண வீக்கம் 6.61 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு பண வீக்க விகிதம் 3.74 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X