For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேடாஸூக்கு தென்னக ரயில்வே 120 கோடி ஆர்டர்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Railway
மும்பை: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனமே ஆட்டம் காண காரணமாக இருந்த மேடாஸ் நிறுவனத்துக்கு ரூ.110 கோடி மதிப்பிலான புதிய கட்டுமாண பணி ஆர்டர் கிடைத்துள்ளது.

சத்யம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.ராமலிங்க ராஜூவின் மகன் தலையில் இயங்கும் நிறுவனம் மேடாஸ் இன்ப்ரா லிமிட்.

இந்த நிறுவனத்தை சத்யம் நிறுவனத்துடன் இணைக்க சத்யம் நிறுவனர் எடுத்த முடிவை முதலீட்டாளர்கள் கடுமையாக எதிர்க்க, பங்குகள் விலை சரிந்ததும், அதைத் தொடர்ந்து ச்த்யம் நிறுவன சுயேச்சை இயக்குநர்கள் விலகியதும் தெரிந்ததே.

இதைத் தொடர்ந்து மேடாஸ் இணைப்பைக் கைவிட்டார் ராமலிங்க ராஜூ.

இந்நிலையில், மேடாஸ் இன்ப்ராவுக்கு புதிய ஆர்டர் கிடைத்துள்ளது. அதுவும் அரசுத் தரப்பிலிருந்து.

தென்னக ரயில்வேக்கு ரூ.120 கோடி மதிப்பிலான புதிய கட்டுமானப் பணிகளை அடுத்த 18 ஆண்டுகளுக்குள முடித்துத் தரும் பணியை மேடாஸ் மேற்கொள்ள உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X