For Daily Alerts
Just In
எம்.எல்.ஏவாக பதவியேற்றார் லதா அதியமான்

சபாநாயகர் ஆவுடையப்பன் அறையில் பதவியேற்பு நடந்தது. முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் ஐ. பெரியசாமி, ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லதா அதியமானுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் லதா அதியமான் ஆசி பெற்றார். அவரை முதல்வர் வாழ்த்தினார்.