For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழியில் தரையிறங்கிய ஈரோபைட்டர்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Eurofighter
பெர்லின்: பெங்களூரில் நடக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் பங்கேற்க ஜெர்மனியில் இருந்து கிளம்பிய ஒரு போர் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டில் தரையிறங்கியது.

ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான ஈரோபைட்டர் ரகத்தைச் சேர்ந்த 4 விமானங்கள் பெங்களூர் புறப்பட்டன. இதில் ஒரு விமானத்தில் வழியில் கோளாறு ஏற்பட்டுவிட அது ஐக்கிய அரபு எமிரேட்டின் அல்-தாப்ரா விமானத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தை சரி செய்ய ஜெர்மனியிலிருந்து ஒரு குழு விரைந்துள்ளது.

மற்ற மூன்று விமானங்களும், ஒரு ஏ-310 ஏர் பஸ் எரிபொருள் டேங்கர் விமானமும் பெங்களூர் வந்து சேர்ந்துவிட்டன.

இந்தியாவுக்கு ஈரோபைட்டர் விமானங்களை வி்ற்கும் முயற்சியில் ஜெர்மனி தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X