For Daily Alerts
Just In
தேமுதிக மருத்துவர் அணி செயலாளர் தர்மபுரி வேட்பாளர்
58 வயதாகும் டாக்டர் இளங்கோவன் தர்மபுரி மாவட்ட தேமுதிக செயலாளராக இருக்கிறார். இதுதவிர கட்சியின் மருத்துவ அணிச் செயலாளராகவும் இருந்தார்.
அரசு மருத்துவராகப் பணியாற்றியுள்ள இளங்கோவன், டாக்டர்கள் சங்க மாநிலப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.
உள்ளூரில் நல்ல பெயருடன் காணப்படும் டாக்டர் இளங்கோவன், தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திடமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளங்கோவன் dmdk தமிழ்நாடு டாக்டர் தேமுதிக வேட்பாளர் ilangovan tamilnadu darmapuri election 2009 தர்மபுரி தேர்தல் 2009
Story first published: Sunday, March 29, 2009, 13:00 [IST]