For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக மருத்துவர் அணி செயலாளர் தர்மபுரி வேட்பாளர்

By Sridhar L
Google Oneindia Tamil News

Ilangovan
தர்மபுரி: தேமுதிகவின் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் இளங்கோவன் தேமுதிக வேட்பாளராக தர்மபுரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

58 வயதாகும் டாக்டர் இளங்கோவன் தர்மபுரி மாவட்ட தேமுதிக செயலாளராக இருக்கிறார். இதுதவிர கட்சியின் மருத்துவ அணிச் செயலாளராகவும் இருந்தார்.

அரசு மருத்துவராகப் பணியாற்றியுள்ள இளங்கோவன், டாக்டர்கள் சங்க மாநிலப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

உள்ளூரில் நல்ல பெயருடன் காணப்படும் டாக்டர் இளங்கோவன், தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திடமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X