For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் கணபதி போட்டி

By Staff
Google Oneindia Tamil News

Ganapthy
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில், தேமுதிக சார்பில் அதன் மாவட்ட பொருளாளர் கணபதி போட்டியிடுகிறார்.

விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் கணபதிக்கு வயது 49. மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.

மாவட்ட தேமுதிக பொருளாளராக இருக்கிறார் கணபதி.

வானூரைச் சொந்த ஊராகக் கொண்ட கணபதி ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். விருத்தாச்சலத்தில் கேப்டன் சாதித்து போல தான் விழுப்புரத்தில் சாதிப்பேன், தேமுதிகவுக்கு வெற்றிக் கனியைத் தருவேன் என்கிறார் கணபதி நம்பிக்கையுடன்.

விழுப்புரம் தொகுதியில் தேமுதிகவுக்கு கணபதி, பிள்ளையார் சுழி போடுவாரா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X