For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஎம் வேட்பாளர்கள்: மதுரை-மோகன், கோவை-நடராஜன், குமரி-பெல்லார்மின்

By Staff
Google Oneindia Tamil News

CPM Symbol
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு நேற்றுதான் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது.

மதுரை, கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.

இந் நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இன்று நடந்த கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வேட்பாளர்கள் விவரம்..

மதுரை - ப.மோகன்.
கோவை - பி.ஆர்.நடராஜன்.
கன்னியாகுமரி - பெல்லார்மின்.

மோகன் தற்போது மதுரை தொகுதியில் எம்.பியாக இருப்பவர். பெல்லார்மின், நாகர்கோவில் எம்.பியாக இருப்பவர். தற்போது பெயர் மாற்றப்பட்டு கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X